
சேரும் செயல்முறை
உறுப்பினருக்குக் கட்டணம்: பேரவை உறுப்பினர் மூன்று வகைப்படுவர்.
(அ) ஒரே முறையில் ரூ.250- கொடுப்பவர்கள் இப்பேரவையின் காப்பாளராக இருப்பார்கள்.
(ஆ) ஒரே முறையில் ரூ.100- (நூறு) கொடுப்பவர்கள் பேரவையின் வாழ்நாள் உறுப்பினராக இருப்பார்கள்.
(இ) ஆண்டு ஒன்றுக்கு ரூ.6- செலுத்துபவர்கள் பொது உறுப்பினராகச்சேர்த்துக்கொள்ளப்படுவர்.
(ஈ) ஒவ்வொரு வகைஉறுப்பினரும் சேரும்பொழுது ரூ.1- நுழைவுக் கட்டணம் செலுத்தவேண்டும்.
(உ) பொது உறுப்பினர்கள் மாதா மாதம் ரூ.0-50 அல்லது 3 மாதம் ரூ.1-50 அல்லது 6 மாதம் ரூ.3-00 ஆகவும் செலுத்தலாம்.