



எங்கள் சேவைகளின் பட்டியல்

வாழ்கை முன்னேற்றம்
சைவப் பெருங்குடி மக்களிடையே ஐக்கியத்தை ஏற்படுத்துதல்... மேலும் பார்க்க

கல்வி
சைவப் பெருமக்களின் கல்வி அபிவிருத்திக்கு பாடுபடுதல் மேற்படிப்பிக்கான... மேலும் பார்க்க

வேலை
சமூக மக்களுள் வேலை தேடுவோருக்கு வேலை தேடி கொடுத்தால் சைவப்... மேலும் பார்க்க
எங்களைப் பற்றி
1. சைவப் பெருங்குடி மக்களிடையே ஐக்கியத்தை ஏற்படுதல்.
2. பண்டை காலம்தொட்டு இலக்கியங்களிலும் வரலாறுகளிலும், எல்லா வகையாலும் சிறப்பித்துக் கூறப்பட்ட சைவப் பெருங்குடி, வாணிபம், அலுவல், வேளாண்மை, நாகரீகம், பண்பாடு, ஒப்புரவு, மரப்பொழுக்கம் (கலாச்சாரம் ), அறிவியல், நலமுறை முதலிய பல துறைகளிலும் சிறந்து வாழ்வதற்கு ஆவன செய்தல்.
3. சைவப் பெருமக்கள் செய்யும் தொழிகள் சம்பந்தப்பட்டவரை. (அ) தேவையான விபரங்களை சேகரித்து கொடுத்தால் (ஆ) புதிய தொழில்களை செய்ய விரும்புவர்களுக்கு அரசாங்கம் அளிக்கும் உதவிகளை பற்றிய விபரங்களைச்…


நோக்கங்கள்
பண்டை காலம்தொட்டு இலக்கியங்களிலும் வரலாறுகளிலும், எல்லா வகையாலும் சிறப்பித்துக் கூறப்பட்ட சைவப் பெருங்குடி, வணிகம், அலுவல், வேளாண்மை, நாகரீகம், பண்பாடு, ஒப்புரவு, மரப்பொழுக்கம் (கலாச்சாரம்), அறிவியல், நலமுறை முதலிய பல துறைகளிலும் சிறந்து வாழ்வதற்கு ஆவன செய்தல்.

நிதி
பேரவையின் நிதி செயற்குழுவின் அதிகாரம் பெற்று வங்கி ஒன்றில் போடப்படும். இவ்வாறு வங்கியில் போடப்படும் நிதியின் நடப்பு அல்லமு இதர கணக்குளில் வரவு செயலவு செய்ய, தலைவரும், செயலாளரும் சேர்ந்து கையெழுத்திட்டு வரவு செலவுகளை நடத்திவரலாம். பேரவையின் வரவு செலவு கணக்குகளைத் தலைவரே பார்த்துக்கொள்ள வேண்டும்.

பேரவை
இப்பேரவையின் அலுவலாண்டு தைத்திங்கள் முதல் நாள் தொடங்கி மார்கழித் திங்கள் கடைசி நாளுடன் முடிவுறும் திருவள்ளுவர் ஆண்டேயாகும். இப்பேரவையில் சைவப் பெருமக்கள் மரபில் தோன்றியுள்ள சைவ வேளாளர், செட்டியார், முதலியார், குருக்கள், தேசிகர், ஓதுவார், கார்காத்தார், பண்டாரம், வைணப் பிள்ளை,...